மதுபோதையில் மகன் தகராறு… மகனை வெட்டிக்கொன்ற தந்தை
தூத்துக்குடி மாவட்டம், எப்போதும் வென்றான் அருகே ஆதனூர் கிராமத்தில், மதுபோதையில் பெற்றோருடன் தகராறு செய்த மகன் கருப்பசாமி (21)யை, தந்தை மாரிமுத்து (50) அரிவாளால் வெட்டி கொலை செய்தார். நேற்று இரவு நடந்த இச்சம்பவம்… Read More »மதுபோதையில் மகன் தகராறு… மகனை வெட்டிக்கொன்ற தந்தை
