நகைக்கடை கொள்ளை வழக்கு: நிஷாந்த் மதுரை போலீசிடம் ஒப்படைப்பு
மதுரை தனிஷ்க் நகைக் கடையில் கொள்ளையில் ஈடுபட்டு தருமபுரி போலீசாரால் கைது செய்யப்பட்ட நிஷாந்த் மதுரை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். மதுரை பிரபல நகை கடையில் கொள்ளை அடித்த முக்கிய குற்றவாளியான யூடியூபர் நிஷாந்த் பெங்களூரில்… Read More »நகைக்கடை கொள்ளை வழக்கு: நிஷாந்த் மதுரை போலீசிடம் ஒப்படைப்பு
