செஞ்சி காப்புக்காட்டில் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே காணாமல் போன சிறுமியை தேடும் பணியின் போது, அங்குள்ள காப்புக்காட்டில் மனித எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த எலும்புக்கூடு சுமார் 50 வயதுடைய ஆணுடையதாக இருக்கலாம் என்றும், அவர்… Read More »செஞ்சி காப்புக்காட்டில் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு
