போலீஸ் சோதனையில் மனைவியை தவிக்கவிட்டு தப்பி ஓடிய கணவர்
உத்தராகண்ட் மாநிலத்தில் பைக்கில் சென்ற தம்பதியினர் போலீஸ் சோதனையை கண்டு அச்சமடைந்தனர். அப்போது கணவர் தனது மனைவியின் நிலையை அறியாமல், போலீசாரிடம் சிக்கக்கூடாது என்ற சுயநலத்துடன் பைக்கை நிறுத்தாமல் சென்றார். இதில் கீழே விழுந்த… Read More »போலீஸ் சோதனையில் மனைவியை தவிக்கவிட்டு தப்பி ஓடிய கணவர்
