குழந்தை இல்லாததை காரணத்தால் மனைவி கொலை.. கணவர் கைது
கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் சிஞ்சோலி பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சூர்யகாந்த் (34), பிரியங்கா (30) என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். குழந்தை இல்லாததால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.… Read More »குழந்தை இல்லாததை காரணத்தால் மனைவி கொலை.. கணவர் கைது
