அரியலூர் பெரியநாயகி அம்மன் மயான கொள்ளை திருவிழா… திரளான பக்தர்கள் தரிசனம்
அரியலூர் குறிஞ்சான் குளத்தெருவில் உள்ள அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோயிலில் ஐந்தாண்டுகளுக்கு பிறகு மயானக் கொள்ளை திருவிழா நேற்று தொடங்கியது. கோவில் வளாகத்தில் நேற்று மாலை காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று காலை… Read More »அரியலூர் பெரியநாயகி அம்மன் மயான கொள்ளை திருவிழா… திரளான பக்தர்கள் தரிசனம்

