எம்பி பதவியை ராஜினாமா செய்கிறார் சி.வி.சண்முகம்
மயிலம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து சி.வி.சண்முகம் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார். மயிலம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் சி.வி.சண்முகம், திமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் வெங்கடேசன், தவெக விஜய்… Read More »எம்பி பதவியை ராஜினாமா செய்கிறார் சி.வி.சண்முகம்
