விழுப்புரத்தில் கோர விபத்து: வேன் மோதி தந்தை, மகன் பலி
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே பெரியண்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த எத்திராஜ் (63) மற்றும் அவரது மகன் செல்வநம்பி (48) ஆகியோர் தார்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் பெரியண்டப்பட்டு கிராமத்தில்… Read More »விழுப்புரத்தில் கோர விபத்து: வேன் மோதி தந்தை, மகன் பலி
