நாய்கள் துரத்தியதால் மின்மாற்றியில் ஏறிய மயில் மின்சாரம் தாக்கி ”மயில்” பலி
கோவை, பீளமேடு டெலிகாம் காலனி பகுதியில் உணவு தேடி வந்த தேசியப் பறவையான மயில் ஒன்று, தெரு நாய்கள் துரத்தியதால் மின்மாற்றியில் (Transformer) ஏறி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள்… Read More »நாய்கள் துரத்தியதால் மின்மாற்றியில் ஏறிய மயில் மின்சாரம் தாக்கி ”மயில்” பலி
