மயிலாடுதுறை: மரத்தில் கார் மோதி சென்னை மருத்துவ மாணவி உயிரிழப்பு
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு சென்றபோது, மயிலாடுதுறை அருகே மரத்தில் கார் மோதி சென்னை மருத்துவ கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய தகவல் வருமாறு சென்னை கேளம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை… Read More »மயிலாடுதுறை: மரத்தில் கார் மோதி சென்னை மருத்துவ மாணவி உயிரிழப்பு
