காமராஜர் சிலைக்கு முதல்வர் விஜய் மலர்தூவி மரியாதை
காமராஜரின் 124வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினர். சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் மற்றும் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காமராஜரின் 124வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினர். சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் மற்றும் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
https://youtu.be/fUF4YSmlr80?si=CVOfxCrfUqOBImzXகோவையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 102 பிறந்தநாளையொட்டி முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர்… Read More »கோவையில் கலைஞரின் திருவுருப்படத்திற்கு மலர்தூவி மரியாதை
கரூரில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1350-வது சதய விழாவை முன்னிட்டு வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். தமிழர் தேசம் கட்சி மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் குரு மணிகண்டன்… Read More »முத்தரையர் 1350வது சதயவிழா… கரூரில் மலர்தூவி மரியாதை