மலையில் இருந்து நழுவினால் மரணம்… அத்துமீறும் இளைஞர்கள்
கோவை, பெரியநாயக்கன்பாளையம் மற்றும் காரமடை காவல் எல்லைகளுக்கு உட்பட்ட கட்டாஞ்சி மலைப் பாதையில், இளைஞர்கள் சிலர் பொறுப்பின்றி அத்துமீறி ஏறி மது அருந்துவதும், பிளாஸ்டிக் கழிவுகளை வீசிச் செல்வதும் தொடர்கதையாகி வருகிறது.சுற்றுலா என்ற பெயரில்… Read More »மலையில் இருந்து நழுவினால் மரணம்… அத்துமீறும் இளைஞர்கள்
