தாராபுரம் மளிகைக் கடையில் விலைவாசி குறித்து கேட்டறிந்த மு.க.ஸ்டாலின்
தாராபுரத்தில் பரப்புரைக்கு இடையே மளிகைக் கடை ஒன்றில் விலைவாசி உயர்வு குறித்து கேட்டேன். 4 மாதம் முன்பிருந்த விலையில் இருந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை பெருமளவுக்கு உயர்ந்துள்ளது. அன்றாடச் சமையலுக்கே வீடுகள் விழிபிதுங்கி நிற்கின்றன.… Read More »தாராபுரம் மளிகைக் கடையில் விலைவாசி குறித்து கேட்டறிந்த மு.க.ஸ்டாலின்
