புகார் அளித்த 10 நிமிடங்களில் மழைநீர் அகற்ற நடவடிக்கை – அமைச்சர் விளக்கம்!
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் முக்கிய வணிகப் பகுதியான தி.நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள்… Read More »புகார் அளித்த 10 நிமிடங்களில் மழைநீர் அகற்ற நடவடிக்கை – அமைச்சர் விளக்கம்!
