திருப்பதி லட்டு நெய்யில் மாட்டுக்கொழுப்பு – திண்டுக்கல் நிறுவனத்தில் அமலாக்கத்துறை ரெய்டு
திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து பெருமாளை தரிசனம் செய்து செல்வார்கள். இவ்வாறு தரிசனத்துக்காக வரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது.… Read More »திருப்பதி லட்டு நெய்யில் மாட்டுக்கொழுப்பு – திண்டுக்கல் நிறுவனத்தில் அமலாக்கத்துறை ரெய்டு
