வீடியோ காலில் விபரீதம்! மாணவரை மிரட்டி பணம் பறித்த கும்பல்
கோவையை சேர்ந்த 19 வயது பது வாலிபர் ஒருவர், கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண் ஒருவர் அறிமுகம் ஆனார். அந்த இளம்பெண்ணிடம், மாணவர் நன்றாக பேசி வந்தார்.… Read More »வீடியோ காலில் விபரீதம்! மாணவரை மிரட்டி பணம் பறித்த கும்பல்
