தமிழக மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக பெலிக்ஸ் ஜெரால்டு நியமனம்
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செய்தித் தொடர்பாளர் பெலிக்ஸ் ஜெரால்ட். இவர் தற்போது தமிழக மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. தவெகவின் செய்தி தொடர்பாளாரக உள்ள பெலிக்ஸ்… Read More »தமிழக மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக பெலிக்ஸ் ஜெரால்டு நியமனம்
