அனைத்து தனியார் பள்ளிகளில் கட்டண பலகை கட்டாயம்
மாநில தகவல் ஆணைய உத்தரவின்படி கட்டண விவரங்களை காட்சிப்படுத்த தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். மெட்ரிக், சி.பி.எஸ்.இ, அரசு உதவி பெரும் பள்ளிகளில் கல்வி கட்டண விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது… Read More »அனைத்து தனியார் பள்ளிகளில் கட்டண பலகை கட்டாயம்
