தூத்துக்குடி அருகே மாயமான 7 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு!
தூத்துக்குடி அருகே உள்ள பொட்டல் கிராமத்தில் 7 வயது சிறுவன் காணாமல் போனதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து 30-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். வீடுகள், தெருக்கள்… Read More »தூத்துக்குடி அருகே மாயமான 7 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு!
