மாயாஜாலக் கலைஞர் விக்னேஷ் பிரபு சர்வதேச மெர்லின் விருது
சென்னையைச் சேர்ந்த மாயாஜால மற்றும் மெண்டலிசம் கலைஞர் விக்னேஷ் பிரபு, கடந்த 21 ஆண்டுகளாக இந்த துறையில் செயல்பட்டு வருகிறார். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடைபெற்ற பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வருகிறார். 2024… Read More »மாயாஜாலக் கலைஞர் விக்னேஷ் பிரபு சர்வதேச மெர்லின் விருது
