அமீர் நடிக்கும் ‘மாகாளி’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு
மாரி செல்வராஜ் தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘மாகாளி’ என பெயரிடப்பட்டு, அதன் முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. எஸ்.பி.அரவிந்த் இயக்கும் இத்திரைப்படத்தில் இயக்குநரும் நடிகருமான அமீர் முதன்மை கதாபாத்திரத்தில்… Read More »அமீர் நடிக்கும் ‘மாகாளி’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு
