சிறையில் இருக்கும் திமுக MLA-வை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்
முதல்வர் விஜயை மிரட்டும் வகையில் பொதுக்கூட்டத்தில் பேசியதாக கூறி கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்கண்டேயனை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்தார். புகாரின் அடிப்படையில் கடந்த ஜூலை 20ம் தேதி… Read More »சிறையில் இருக்கும் திமுக MLA-வை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்
