கோவையில் மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பிலும் கோயம்புத்தூர் மாவட்ட கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார்,… Read More »கோவையில் மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
