திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் தீவிர வாக்கு சேகரிப்பு
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் வீடு வீடாக சென்று தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். அந்த வகையில், இன்று காலை 7 மணிக்குச் சின்னமலை எல்.டி.ஜி. சாலையில்… Read More »திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் தீவிர வாக்கு சேகரிப்பு
