மு.க.ஸ்டாலின் மிசாவில் கைதானது உலகத்திற்கே தெரியும்-டிடிவி
மு.க.ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டது உலகத்திற்கே தெரியும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 50 ஆண்டுகால அரசியல் வரலாறு உள்ளவர்.… Read More »மு.க.ஸ்டாலின் மிசாவில் கைதானது உலகத்திற்கே தெரியும்-டிடிவி
