தென்காசி அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து-ஒருவர் பலி-10 பேர் காயம்
தென்காசி: கடையம் அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். 10 பேர் காயம் அடைந்தனர். குற்றாலத்தில் இருந்து பாபநாசம் நோக்கி சென்ற மினி வேன் முதலியார்பட்டியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மினி வேன்… Read More »தென்காசி அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து-ஒருவர் பலி-10 பேர் காயம்
