அரியலூர் அருகே சோகம்- மின்சாரம் தாக்கி பெண் பலி!
அரியலூர் மாவட்டம் கீழபளூர் அருகே விவசாய நிலத்திற்கு நீர் பாய்ச்சச் சென்ற பெண் ஒருவர், வயலில் அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியை எதிர்பாராதவிதமாக மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம்… Read More »அரியலூர் அருகே சோகம்- மின்சாரம் தாக்கி பெண் பலி!
