மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளர்கள் பரிதாப பலி
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சுற்றுவட்டாரங்களில் இன்று மழை பெய்தது. இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள பருத்தி தோட்டம் ஒன்றில் கூலி வேலை செய்யும் தொழிலாளிகள் மழையில் நனையாமல் இருக்க அங்கிருந்த மரத்தின் கீழ் ஒதுங்கி… Read More »மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளர்கள் பரிதாப பலி
