திருச்சியில் மின்வாரிய அலுவலர்கள்- ஊழியர்கள் 12 பேர் மீது வழக்கு
திருச்சி தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலக வளாகத்தில், புதிய மின் இணைப்பு வழங்குவது மற்றும் மின்மாற்றங்களைச் செய்வது போன்ற பணிகளுக்கு பொதுமக்களிடம் இருந்து ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் லஞ்சம் பெறப்படுவதாக திருச்சி… Read More »திருச்சியில் மின்வாரிய அலுவலர்கள்- ஊழியர்கள் 12 பேர் மீது வழக்கு
