பெரியபாளையம் அரசுப் பள்ளியில் மின்விசிறி, சிசிடிவி கேமராக்கள் உடைப்பு!
பெரியபாளையம் ஊராட்சியில் அரசு மேல் நிலைப்பள்ளி, சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் 1952ம் ஆண்டு கட்டி தொடங்கப்பட்டது. இப்பள்ளிக்கு பெரியபாளையம், தண்டுமாநகர், ராள்ளபாடி, ஆத்துப்பாக்கம், அரியப்பாக்கம், வேலப்பாக்கம், வடமதுரை உள்ளிட்ட 20க்கும்… Read More »பெரியபாளையம் அரசுப் பள்ளியில் மின்விசிறி, சிசிடிவி கேமராக்கள் உடைப்பு!
