காதல் ஜோடியை மிரட்டி நகை பறிப்பு.. தவெக நிர்வாகி உட்பட 2 பேர் கைது
திருப்பத்தூர் மாவட்டம் அருகே தனியாக பேசிக்கொண்டிருந்த காதல் ஜோடியை மிரட்டி, தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்துச் சென்றதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகி… Read More »காதல் ஜோடியை மிரட்டி நகை பறிப்பு.. தவெக நிர்வாகி உட்பட 2 பேர் கைது
