நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் மீண்டும் போராட்டம்
டில்லியில் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று (ஜூலை.22) மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வு விவகாரத்தில் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட… Read More »நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் மீண்டும் போராட்டம்
