மீனவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் – அமைச்சர் ஸ்ரீநாத்
ஆந்திர அதிகாரிகளால் பிடித்து வைக்கப்பட்டுள்ள படகுகளை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரவையில் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் கூறியுள்ளார். ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என அதிமுக… Read More »மீனவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் – அமைச்சர் ஸ்ரீநாத்
