முதல்வரின் சைகை மனித மாண்புகளுக்கு எதிரானது- திருமா., விமர்சனம்
காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை வழங்கிய போது, முதல்வர் விஜய் வெளிப்படுத்திய உடல்மொழிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தவெக அமைச்சரைவையில் இடம்பெற்றுள்ள… Read More »முதல்வரின் சைகை மனித மாண்புகளுக்கு எதிரானது- திருமா., விமர்சனம்
