சேலம் விமான நிலையம் சென்றடைந்த முதல்வர் விஜய்
மேட்டூர் அணை தண்ணீர் திறப்பு நிகழ்ச்சிக்காக முதலமைச்சர் விஜய் இன்று சேலம் விமான நிலையம் சென்றடைந்தார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சென்றடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சாலை மார்க்கமாக… Read More »சேலம் விமான நிலையம் சென்றடைந்த முதல்வர் விஜய்


