மேகதாது அணை விவகாரம்… பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்
மேகதாது விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட முதலமைச்சர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார். மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் உள்ளிட்ட மாநிலங்களின் ஒப்புதலை கர்நாடகம் பெற வேண்டியதில்லை என்ற ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரின் பதில் ஏமாற்றம்… Read More »மேகதாது அணை விவகாரம்… பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்
