புதுகையில் முதல்வர் ஸ்டாலின் ரிலாக்ஸ்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் சனிக்கிழமை காலை நடைபயணம் சென்ற திமுக. தலைவர் ஸ்டாலின் தேனீர் நிலையம் ஒன்றில் அமர்ந்து பேசிக்கொண்டு தேனீர் அருந்தினர். உடன் திமுக. வேட்பாளர்கள் கே கே. செல்லபாண்டியன், எஸ்.… Read More »புதுகையில் முதல்வர் ஸ்டாலின் ரிலாக்ஸ்
