இன்று நள்ளிரவு முதல் இண்டிகோ விமானக் கட்டணங்கள் உயர்வு
உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில் இண்டிகோ நிறுவனம் விமானங்களை இயக்கி வருகிறது. தற்போது எரிபொருள் விலை உயர்வு காரணமாக உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு… Read More »இன்று நள்ளிரவு முதல் இண்டிகோ விமானக் கட்டணங்கள் உயர்வு
