லாரி மீது பைக் மோதி விபத்து-முதுநிலை வருவாய் ஆய்வாளர் பலி!
தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் கச்சேரி தெருவைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் அமிர்த கண்ணன் (41). இவர் ஆதிதிராவிடர் நலத் துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று… Read More »லாரி மீது பைக் மோதி விபத்து-முதுநிலை வருவாய் ஆய்வாளர் பலி!
