முன்னாள் ஒன்றிய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்
முன்னாள் ஒன்றிய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் (79) காலமானார்.இவர் சிவகங்கையில் சத்தியமூர்த்தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். மன்மோகன் சிங், அமைச்சரவையில் வர்த்தகம், தொழில்துறை இணை அமைச்சராக பதவி வகித்தவர்… Read More »முன்னாள் ஒன்றிய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்
