மும்பை முழுவதும் கொட்டி தீர்த்த கனமழை.. பொதுமக்கள் பாதிப்பு
மகாராஷ்டிர மாநிலத் தலைநகரான மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பெய்த திடீர் கனமழையால் ஒட்டுமொத்தப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மாநகரின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் ஒரே நாளில் 16… Read More »மும்பை முழுவதும் கொட்டி தீர்த்த கனமழை.. பொதுமக்கள் பாதிப்பு
