தவெக அரசு அறிவித்தபடி டாஸ்மாக் கடைகளை மூடவில்லை-பிரேமலதா குற்றச்சாட்டு
விருத்தாசலம் தொகுதி முழுக்க சுற்றி வந்தேன். டாஸ்மாக் கடைகள் மூடப்படவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் தவெக அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தேர்தல் பரப்புரை போல… Read More »தவெக அரசு அறிவித்தபடி டாஸ்மாக் கடைகளை மூடவில்லை-பிரேமலதா குற்றச்சாட்டு
