ரூ.150 கோடியில் சாலை மேம்பாட்டு திட்டம் சென்னை மாநகராட்சி தகவல்
சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சியில் 418.56 கி.மீ. நீளமுடைய 488 எண்ணிக்கையிலான பேருந்து தட சாலைகளும், 5,65.89 கி.மீ. நீளமுடைய 35,978 எண்ணிக்கையிலான உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்றத்தில்… Read More »ரூ.150 கோடியில் சாலை மேம்பாட்டு திட்டம் சென்னை மாநகராட்சி தகவல்
