மேற்கு தொடர் மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 2 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நாளை மறுநாள் முதல் 3… Read More »மேற்கு தொடர் மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
