திருச்சியில் மே 13-ம் தேதி குடிநீர் நிறுத்தம்
கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, மே 13-ம் தேதி (புதன்கிழமை) திருச்சி மாநகராட்சியின் பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட… Read More »திருச்சியில் மே 13-ம் தேதி குடிநீர் நிறுத்தம்

