Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

யாஸ்திகா இங்கிலாந்து

லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் சதம் அடித்த முதல் வீராங்கனை

லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் சதம் அடித்த முதல் வீராங்கனை

  • by Editor

புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் யாஸ்திகா. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் 113 ரன்கள் குவித்து இந்திய வீராங்கனை யாஸ்திகா ஆட்டமிழந்தார்.

error: Content is protected !!