யுபிஐ பரிவர்த்தனை கட்டணம்- திரும்பப்பெற வாய்ப்பில்லை!
யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதித்த முடிவை திரும்பப்பெற வாய்ப்பில்லை என அரசின் உயர்நிலை அதிகாரிகள் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யுபிஐ தொடர்பான புதிய விதிமுறையை மத்திய அரசு நேற்று(செப். 15) அறிமுகப்படுத்தியது. அதன்படி, ரூ.… Read More »யுபிஐ பரிவர்த்தனை கட்டணம்- திரும்பப்பெற வாய்ப்பில்லை!
