தமிழகத்தில் கட்டுமானப் பொருட்கள் விலை கடும் உயர்வு
ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை யூனிட்டுக்கு ரூ.500 வரை உயர்ந்துள்ளது. மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக, வளைகுடா நாடுகளில் இருந்து எரிபொருட்கள் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல்,… Read More »தமிழகத்தில் கட்டுமானப் பொருட்கள் விலை கடும் உயர்வு
