இணையத்தில் பட்டைய கிளப்பும் ‘ரணபாலி’ படத்தின் டீசர்
விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு ‘ரணபாலி’ என பெயரிடப்பட்டுள்ளது. ‘மம்மி’ உள்ளிட்ட படங்களில் நடித்த அர்னால்ட் வோஸ்லூ இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ்… Read More »இணையத்தில் பட்டைய கிளப்பும் ‘ரணபாலி’ படத்தின் டீசர்
