திருச்சி அருகே ரயிலில் அடிப்பட்டு மூதாட்டி சாவு
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் ரெயில் நிலையத்திற்கும் வெள்ளனூர் ரெயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 65 வயது, மனநலம் பாதித்த மூதாட்டி ஒருவர் ரெயிலில் அடிப்பட்டு இறந்து போனார்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்துதிருச்சி இருப்பு… Read More »திருச்சி அருகே ரயிலில் அடிப்பட்டு மூதாட்டி சாவு




